புயல் மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புயல் மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் தயார்

Added : நவ 25, 2020
Share
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில், நிலைய போக்குவரத்து

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில், நிலைய போக்குவரத்து அலுவலர் பன்னீர், முன்னனி தீயணைப்பு வீரர் அசோக்குமார் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்பு, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான தளவாடங்கள், பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X