சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய 5 பேர் கைது 

Added : நவ 25, 2020
Share
Advertisement
கடலுார் : கடலுார், முதுநகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் நிலையம் அருகில் தனித்தனியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக கண்ணாரப்பேட்டை அடுத்த கே.புதுாரைச் சேர்ந்த விஜயக்குமார், 39; அறிவழகன், 37; புதுச்சத்திரம், வில்லியநல்லுார் கார்த்திக்,30; ஆகியோரை கைது செய்தனர்.இதேப் போன்று

கடலுார் : கடலுார், முதுநகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் நிலையம் அருகில் தனித்தனியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக கண்ணாரப்பேட்டை அடுத்த கே.புதுாரைச் சேர்ந்த விஜயக்குமார், 39; அறிவழகன், 37; புதுச்சத்திரம், வில்லியநல்லுார் கார்த்திக்,30; ஆகியோரை கைது செய்தனர்.இதேப் போன்று வண்டிப்பாளையம் ஊத்துக் காட்டு மாரியம்மன் கோவில் அருகில் தனித்தனி டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி வந்த எம்.புதுார் பழனிசாமி, 37; நடுவீரப்பட்டு அடுத்த சூரியன்பேட்டை நடராஜன்,30; ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X