பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் பஸ் நிலையம் 'வெறிச்'

Added : நவ 25, 2020
Share
Advertisement
பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதையடுத்து, கடலுார் பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.நிகர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் நேற்று பகல் 1:00 மணியளவில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு பஸ்கள் அனைத்தும், கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, வடலுார், விருத்தாசலம் உள்ளிட்ட பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக

பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதையடுத்து, கடலுார் பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நிகர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் நேற்று பகல் 1:00 மணியளவில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு பஸ்கள் அனைத்தும், கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, வடலுார், விருத்தாசலம் உள்ளிட்ட பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. தனியார் பஸ்களும் பயணிகளை இறக்கி விட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. கடலுார் பஸ் நிலையத்தில் பஸ்கள் இல்லாமலும், பயணிகளின்றியும் வெறிச்சோடியது. பஸ் போக்குவரத்து இல்லாததால் கிராம பகுதி மக்கள் ஆட்டோ மூலம் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X