ரூ.592 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

Updated : நவ 26, 2020 | Added : நவ 25, 2020
Share
Advertisement
காபூல்: பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், 592 கோடி ரூபாய் மதிப்பில், 100 வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, இந்தியா சம்மதித்துள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில், இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளின் மதிப்பு, 22 ஆயிரத்து, 200 கோடி ரூபாயாக


காபூல்: பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், 592 கோடி ரூபாய் மதிப்பில், 100 வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, இந்தியா சம்மதித்துள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில், இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளின் மதிப்பு, 22 ஆயிரத்து, 200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X