பொது செய்தி

தமிழ்நாடு

120 பேருக்கு மாதிரி சேகரிப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா சுகாதாரத்துறையினர், துங்காவி ஊராட்சியில் கொரோனா தடுப்பு முகாம் நடத்தினர். இதில், குமாரமங்கலம், பெங்களூர், சீலநாயக்கன்பட்டி, உடையார்பாளையம், பாறையூர், மலையாண்டிபட்டிணம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சுயசோதனைக்காக வந்தனர். துங்காவி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஊராட்சி மன்ற வளாகத்தில், நடத்தப்பட்ட இந்த சோதனையில், 120 பேருக்கு மாதிரிகள்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா சுகாதாரத்துறையினர், துங்காவி ஊராட்சியில் கொரோனா தடுப்பு முகாம் நடத்தினர். இதில், குமாரமங்கலம், பெங்களூர், சீலநாயக்கன்பட்டி, உடையார்பாளையம், பாறையூர், மலையாண்டிபட்டிணம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சுயசோதனைக்காக வந்தனர். துங்காவி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஊராட்சி மன்ற வளாகத்தில், நடத்தப்பட்ட இந்த சோதனையில், 120 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X