பொது செய்தி

தமிழ்நாடு

அம்மணீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிேஷகம்

Added : நவ 25, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி விநாயகர், முருகப்பெருமான், அம்மணீஸ்வரர், நவகிரகங்கள் கோவில் கும்பாபிேஷக விழா வரும், 27ம் தேதி நடக்கிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு, முதற்கால வேள்வி, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.நாளை (26ம் தேதி) காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 10:30 மணிக்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி விநாயகர், முருகப்பெருமான், அம்மணீஸ்வரர், நவகிரகங்கள் கோவில் கும்பாபிேஷக விழா வரும், 27ம் தேதி நடக்கிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு, முதற்கால வேள்வி, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.நாளை (26ம் தேதி) காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 10:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால வேள்வி, திரவியாஹுதி, இரவு, 9:00 மணிக்கு இறை சக்திகளை எண் வகை மருந்து சாற்றி கருவறையில் நிலைப்படுத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.வரும், 27ம் தேதி காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி, திரவியாஹுதி உள்ளிட்ட பூஜைகளும்; காலை, 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் திருக்குடங்கள் உலா, கும்பாபிேஷக விழா நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மகா அபிேஷகம், தச தரிசனமும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X