மதுரை:நிவர் புயல் எதிரொலியாக இன்று (நவ. 25) இயங்கயிருந்த தென் மாவட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை-சென்னை தேஜஸ் ரயில்கள் (02613/02614) மதுரை - சென்னை வைகை சிறப்பு ரயில்கள் (02636.02635) காரைக்குடி-சென்னை பல்லவன் சிறப்பு ரயில்கள் (02606.02605) சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில்கள் (02661/02662) திருநெல்வேலி-சென்னை சிறப்பு ரயில்கள் (02632/02631)
துாத்துக்குடி-சென்னை சிறப்பு ரயில்கள் (02694/02693) சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் (02633/02634) சென்னை-கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில்கள் (06723/06724) சென்னை ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள் (02206/02205) தென்காசி வழியாக சென்னை -கொல்லம் இடையே இயங்கும் சிறப்பு ரயில்கள் (06101/06102) சென்னை - மதுரை பாண்டியன் ரயில்கள் (02637/02638) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE