சென்னை:மாவட்டங்களுக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களில், நீர் மேலாண்மை, குடிமராமத்து திட்டப் பணிகள் உட்பட அனைத்து திட்டப் பணிகளை கண்காணித்து, அவற்றை விரைவாக முடிக்கவும், மழைக்காலங்களில் நோய் பரவுவதை தவிர்க்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், மாவட்டத்திற்கு ஒரு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த அலுவலர்களில், சிலர் மாற்றப்பட்டு, புதிய பட்டியலை, தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.அதன் விபரம்:
மாவட்டம் -- கண்காணிப்பு அலுவலர் -- மொபைல் எண்
செங்கல்பட்டு -- சமயமூர்த்தி, செயலர், போக்குவரத்து துறை- -97187 33070
காஞ்சிபுரம்- - சுப்ரமணியன், பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் --94440 31873
திருவள்ளூர் - - பாஸ்கரன், கமிஷனர், நகராட்சி நிர்வாகத்துறை --73388 40000
அரியலுார்- - டாரஸ் அகமது, நிர்வாக இயக்குனர், வழிகாட்டுதல் பிரிவு -- 9443358888
கோவை - - ராஜாமணி - முருகானந்தம், முதன்மை செயலர், தொழில் துறை- - 9971176172
கடலுார்- - ககன்தீப் சிங் பேடி, முதன்மை செயலர், வேளாண்மைத் துறை-- 9940067508
தர்மபுரி - நீரஜ் மிட்டல், மேலாண்மை இயக்குனர், வழிகாட்டுதல் பிரிவு - 9958811444
திண்டுக்கல் - மங்கட் ராம் சர்மா, கமிஷனர், காப்பகம் - 9940221100
ஈரோடு- காகர்லா உஷா, முதன்மை செயலர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் - 9952988286
கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி, மேலாண் இயக்குனர், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகம்- 9566100033
கரூர் - விஜயராஜ்குமார், செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை- 9500037711
கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ், செயலர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை - 9444212223
கள்ளக்குறிச்சி - நாகராஜன், இயக்குனர், திறன் மேம்பாட்டு நிறுவனம்- 9445190166
மதுரை - சந்திரமோகன், செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - 9444072746
நாமக்கல் - தயானந்த் கட்டாரியா, செயலர், உணவு வழங்கல் துறை - 9600194640
நாகப்பட்டினம் - முனியநாதன், கமிஷனர், ஆதிதிராவிடர் நலத்துறை- 9446205404
பெரம்பலுார் - அனில் மெஸ்ரம், உறுப்பினர் செயலர், மாநில வளர்ச்சி குழு - 9176172000
புதுக்கோட்டை - ஷம்பு கலோலிகர், முதன்மை செயலர், கைத்தறித்துறை- 8012111111
ராமநாதபுரம்- தர்மேந்திர பிரதாப் யாதவ், முதன்மை செயலர், போக்குவரத்து துறை- 9600058885
ராணிப்பேட்டை - லட்சுமிப்பிரியா, கூடுதல் கமிஷனர், வணிக வரித்துறை - 9442229077
சேலம் - நசிமுதீன், கூடுதல் தலைமைச் செயலர், தொழிலாளர் நலத்துறை - 9840989095
சிவகங்கை - மகேசன் காசிராஜன், செயலர், தமிழ் வளர்ச்சித் துறை - 9840766006
திருச்சி - ரீட்டாஹரீஸ் தாகர், சிறப்பு செயலர், நிதித்துறை - 9444988860
தஞ்சாவூர் - சுப்பையன், இயக்குனர், தோட்டக்கலைத்துறை - 7550069129
துாத்துக்குடி - குமார் ஜெயந்த், மேலாண் இயக்குனர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்- 9444343536
திருவாரூர் - ஷில்பா பிரபாகர் சதீஷ், இணை செயலர், சுகாதாரத்துறை - 7708240604
தேனி - கார்த்திக், முதன்மை செயலர், நெடுஞ்சாலைத்துறை - 9566130507
திருவண்ணாமலை - தீரஜ்குமார், முதன்மை செயலர்,பள்ளிக் கல்வித்துறை - 9910003856
திருநெல்வேலி - அபூர்வா, முதன்மை செயலர், உயர் கல்வித்துறை- 9940599900
திருப்பூர் - கோபால், முதன்மை செயலர், கால்நடைத்துறை- 8790942222
நீலகிரி - சுப்ரியா சாகு, முதன்மை செயலர், தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் - 9013005005
தென்காசி - அனுஜார்ஜ், கமிஷனர், தொழில்துறை - 7358679138
திருப்பத்துார் - ஜவகர், கமிஷனர், போக்குவரத்து துறை - 9718733070
விருதுநகர் - மதுமதி, செயலர், சமூக நலத்துறை- 9444960192
வேலுார்- ராஜேஷ் லக்கானி, செயலர், வீட்டு வசதித்துறை- 9840433055
விழுப்புரம் - ஹர்மந்தர் சிங், கூடுதல் தலைமை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை- 9971176172
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE