சென்னை:'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புயல், நாகை -- விழுப்புரம் இடையே கரையை கடக்கும் என்பதால், அந்த பகுதியில் உள்ள, அனைத்து சுகாதார நிலையங்களுக்கும், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மீட்பு பணிகளுக்கு, எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு. அதில் கூறப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE