சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் இதுவரை 46,514 பேர் நலம்

Added : நவ 25, 2020
Share
Advertisement
கோவை:கோவையில் இதுவரை, 46 ஆயிரத்து 514 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர்.சுகாதார துறை வெளியிட்ட பட்டியலில் மாவட்டத்தில் புதிதாக, 146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த பாதிப்பு 47 ஆயிரத்து 823 ஆக உயர்ந்தது. கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 76 வயது மூதாட்டி, 74 வயது முதியவர் நேற்று உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை, 601 ஆக

கோவை:கோவையில் இதுவரை, 46 ஆயிரத்து 514 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர்.

சுகாதார துறை வெளியிட்ட பட்டியலில் மாவட்டத்தில் புதிதாக, 146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த பாதிப்பு 47 ஆயிரத்து 823 ஆக உயர்ந்தது. கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 76 வயது மூதாட்டி, 74 வயது முதியவர் நேற்று உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை, 601 ஆக உயர்ந்துள்ளது.

அரசு, இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 135 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை, 46 ஆயிரத்து 514 ஆக உயர்ந்தது. தற்போது, 708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X