பொது செய்தி

இந்தியா

அதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: அதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' விமானம் நேற்று(நவ.,24) தனது முதல் பயணத்தை துவங்கியது. டில்லியிலிருந்து சென்னை வந்த இந்த விமானத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணித்தார்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, 'போயிங் - 777' அதிநவீன விமானம், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா ஒன்' என அழைக்கப்படும் இந்த விமானம், முதல்
Air India One, Aircraft,President Kovind, Inaugural Flight

புதுடில்லி: அதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' விமானம் நேற்று(நவ.,24) தனது முதல் பயணத்தை துவங்கியது. டில்லியிலிருந்து சென்னை வந்த இந்த விமானத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணித்தார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, 'போயிங் - 777' அதிநவீன விமானம், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா ஒன்' என அழைக்கப்படும் இந்த விமானம், முதல் பயணத்தை நேற்று துவக்கியது.


latest tamil newsஇதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தன் மனைவியுடன் பயணித்தார். டில்லியில் இருந்து சென்னை வந்த ஜனாதிபதி, அங்கிருந்து வேறு விமானம் வாயிலாக, திருப்பதி கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
25-நவ-202017:54:02 IST Report Abuse
Elango வாங்கிய ராசி சரியில்லை. விமான பயணம் தடை தொடர்கிறது . எதற்கும் ஒரு கணபதி ஹோமம் செய்து விடுங்கள்
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
25-நவ-202012:59:56 IST Report Abuse
Rajagopal ஓம் நமோ வேங்கடேசாய. மிக்க மகிழ்ச்சி. சனாதன தர்மம் தழைத்தோங்கட்டும். கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி கருணையில் இந்தியா சூப்பர் பவராவது நிச்சயம்.
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
25-நவ-202012:57:20 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ முதல் பயணம் ஜனாதிபதி என்பதால் கதறல் சத்தம் சற்று குறைவாக உள்ளது, முதல் பயணம் மோடியாக இருந்தால் இன்னேரம் கரப்ட் மீடியா முதல் கரப்ட் பீப்பில் வரை கரேமுரேன்னு கத்திகிட்டு கிடக்குமுங்க,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X