சிவகங்கை : ஆண்டு தோறும் சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக தமிழக முதல்வரால் கபிர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெற சமூக, வகுப்பு நல் எண்ணத்திற்காக தியாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழுடன் பரிசுத்தொகை வழங்கப்படும்.தகுதியானவர்கள் விண்ணப்பங்களை நவ., 26க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திறந்த வெளி விளையாட்டு அரங்கம், சிவகங்கை மாவட்ட பிரிவு, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விபரங்கள் தேவைப்படுபவர்கள் 74017 03503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE