பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்களுக்குகு.க., முகாம்

Added : நவ 25, 2020
Share
Advertisement
வாடிப்பட்டி: குடும்ப நலத்துறை சார்பில் வாடிப்பட்டி, கச்சைகட்டி அரசு மருத்துவமனைகளில் நவ.,30ல் ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகச்சை முகாம் நடக்கிறது. அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு ரூ.1100, அழைத்து வருவோருக்கு ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்படும். விபரங்களுக்கு 99426 46417, 98941 54371ல் தொடர்பு

வாடிப்பட்டி: குடும்ப நலத்துறை சார்பில் வாடிப்பட்டி, கச்சைகட்டி அரசு மருத்துவமனைகளில் நவ.,30ல் ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகச்சை முகாம் நடக்கிறது.

அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு ரூ.1100, அழைத்து வருவோருக்கு ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்படும். விபரங்களுக்கு 99426 46417, 98941 54371ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X