வாடிப்பட்டி: குடும்ப நலத்துறை சார்பில் வாடிப்பட்டி, கச்சைகட்டி அரசு மருத்துவமனைகளில் நவ.,30ல் ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகச்சை முகாம் நடக்கிறது.
அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு ரூ.1100, அழைத்து வருவோருக்கு ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்படும். விபரங்களுக்கு 99426 46417, 98941 54371ல் தொடர்பு கொள்ளலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement