ஆன்மிகம்கும்பாபிேஷக விழா: பஞ்சமுக ஆனந்த விநாயகர் கோயில், செந்தமிழ்நகர், சிவகங்கை, தீபாராதனை, காலை 9:15 மணி, பூர்ணாகுதி, இரவு 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.சிறப்பு அபிேஷகம்: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி.சிறப்பு அபிேஷகம்: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:15 மணி.பொதுகண்டன ஆர்ப்பாட்டம்: அரண்மனைவாசல், சிவகங்கை, தலைமை: மாவட்ட தலைவர் சங்கர், காலை 10:00 மணி, ஏற்பாடு: இந்து தேசிய கட்சி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE