பொது செய்தி

தமிழ்நாடு

நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் நிவர்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தற்போது இந்த புயல், கடலூரிலிருந்து 290 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., சென்னையில் இருந்து 350 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர
Nivar, cyclone, cyclonenivar, chennairain

சென்னை: வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த புயல், கடலூரிலிருந்து 290 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., சென்னையில் இருந்து 350 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.
தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


latest tamil news



மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகரும் புயலானது, கரையை கடக்கும் போது , அப்பகுதிகளில் மணிக்கு 145 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202010:53:52 IST Report Abuse
chandran, pudhucherry விழுப்புரத்தில் 10.00 மணி முதல் மழை பெய்து வருகிறது
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
25-நவ-202010:06:34 IST Report Abuse
Naresh Giridhar உண்மை .
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
25-நவ-202009:35:11 IST Report Abuse
Thirumal Kumaresan உலகத்தில் அதிக சக்தி வாய்ந்தது பக்தி என எல்லா மதங்களும் சொல்கின்றன. எல்லோரும் உண்மையாக இறைவனிடம் வேண்டுதல் வையுங்கள்,புயல் பலமிழந்து தென்றலாக மக்களுக்கு நன்மை செய்யும்.நான் வேண்டிவிடடேன்.நீங்கள் ?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
25-நவ-202012:53:44 IST Report Abuse
madhavan rajanஅதிக சக்தி வாய்ந்தது பக்தி. சந்தேகமில்லை. வேண்டுதல் பலனளிக்கும் என்பதும் உண்மை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X