சிறு சேமிப்பு குறித்து மாணவர்களுக்கு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறு சேமிப்பு குறித்து மாணவர்களுக்கு போட்டி

Added : நவ 25, 2020
Share
ஈரோடு: உலக சிக்கன சேமிப்பு நாளையொட்டி, தமிழக சிறு சேமிப்பு துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி, ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான, 36 பேர் பங்கேற்றனர். சிறு சேமிப்பின் அவசியம் குறித்த தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. ஈரோடு கல்வி மாவட்ட அலுவலர் மாதேசன் துவக்கி வைத்தார். முதல்

ஈரோடு: உலக சிக்கன சேமிப்பு நாளையொட்டி, தமிழக சிறு சேமிப்பு துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி, ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான, 36 பேர் பங்கேற்றனர். சிறு சேமிப்பின் அவசியம் குறித்த தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. ஈரோடு கல்வி மாவட்ட அலுவலர் மாதேசன் துவக்கி வைத்தார். முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். போட்டி நடுவர்களாக பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X