பொது செய்தி

தமிழ்நாடு

நிவர் புயல் பாதிப்பை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நிவர் புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், எப்போது வேண்டுமானாலும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசிஎண், 1077, 04343-234444,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நிவர் புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், எப்போது வேண்டுமானாலும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசிஎண், 1077, 04343-234444, வாட்ஸ்ஆப் எண், 6369700230, தாசில்தார் அலுவலகங்கள், கிருஷ்ணகிரி, 04343-236050, 9445000538, பர்கூர், 04343-266164, 9442051160, ஊத்தங்கரை, 04341-220028, 9445000539, போச்சம்பள்ளி, 04341-252370, 9445000540, சூளகிரி, 04344-252998, 9894453270, ஓசூர், 04344-222493, 9445000541, தேன்கனிக்கோட்டை, 04347-235041, 9445000542, அஞ்செட்டி, 04347-236411, 9942193786 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். புயல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X