போலி ஆவணம் மூலம் கடன் பெற்று தந்ததாக 48 பேர் மீது புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஆவணம் மூலம் கடன் பெற்று தந்ததாக 48 பேர் மீது புகார்

Added : நவ 25, 2020
Share
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் இன்பரசு, ஆற்காடு நகர போலீசில் நேற்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: மேலகுப்பத்தை சேர்ந்த குணசுந்தரி, 35, என்பவர் ஆற்காடு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பெண்கள் கடனுதவி பிரிவில், தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். இவர் போலி ஆவணங்கள் மூலம், 48 பேருக்கு அரசு ஊழியர்கள் என கூறி, 2.29 கோடி ரூபாய் கடன் பெற்று

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் இன்பரசு, ஆற்காடு நகர போலீசில் நேற்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: மேலகுப்பத்தை சேர்ந்த குணசுந்தரி, 35, என்பவர் ஆற்காடு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பெண்கள் கடனுதவி பிரிவில், தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். இவர் போலி ஆவணங்கள் மூலம், 48 பேருக்கு அரசு ஊழியர்கள் என கூறி, 2.29 கோடி ரூபாய் கடன் பெற்று தந்துள்ளார். எனவே தற்காலிக ஊழியர் குணசுந்தரி மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்த, 48 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X