பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாட்டு மையம் குமாரபாளையத்தில் அமைப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சார்பில், நிவர் புயல் பாதுகாப்பு குறித்து, கமிஷனர் ஸ்டான்லி பாபு தகவல் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தின் நிவர் புயலின் தாக்கம் நேற்று முதல் நவ., 27 வரை இருக்குமென அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள்

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சார்பில், நிவர் புயல் பாதுகாப்பு குறித்து, கமிஷனர் ஸ்டான்லி பாபு தகவல் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தின் நிவர் புயலின் தாக்கம் நேற்று முதல் நவ., 27 வரை இருக்குமென அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படுமாயின் உடனே கட்டுப்பாட்டு மையத்தை, 04288 -261733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உதவ தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X