பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை, நெல் பயிருக்கு காப்பீடு

Added : நவ 25, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை: நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், காப்பீடு செய்து கொள்ளலாம். பிரிமியத் தொகை, ஏக்கருக்கு, 494.25 ரூபாய்; காப்பீடு செய்ய, டிச., 15 இறுதி நாள். குட்டை, ஒட்டு ரக தென்னை மரங்களை, நான்காம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை, ஏழாம் ஆண்டு முதலும், 60 ஆண்டு வரை காப்பீடு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை: நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், காப்பீடு செய்து கொள்ளலாம். பிரிமியத் தொகை, ஏக்கருக்கு, 494.25 ரூபாய்; காப்பீடு செய்ய, டிச., 15 இறுதி நாள். குட்டை, ஒட்டு ரக தென்னை மரங்களை, நான்காம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை, ஏழாம் ஆண்டு முதலும், 60 ஆண்டு வரை காப்பீடு செய்யலாம். ?ஹக்டேருக்கு, 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். மரங்களின் வயதுக்கேற்ப காப்பீடு செய்து கொள்ளலாம். முன் மொழிவுப் படிவம், தேவையான ஆவணங்களுடன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X