பொது செய்தி

தமிழ்நாடு

அபராதம் விதிப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பைகளை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் கடைவீதி செயல்படுகிறது, இங்குள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட கேரி பைகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்கும் வகையில், செயல் அலுவலர் யுவராணி தலைமையில் ஆய்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பைகளை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் கடைவீதி செயல்படுகிறது, இங்குள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட கேரி பைகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்கும் வகையில், செயல் அலுவலர் யுவராணி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கேரி பைகளை பயன்படுத்தமால் சணல், துணிப் பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X