பொது செய்தி

இந்தியா

நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நவ.,28 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நிவர் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரியில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு 3 நாட்களுக்கு (நவ.,28 வரை) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு
Puducherry, SchoolHoliday, NivarCyclone

புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நவ.,28 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரியில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு 3 நாட்களுக்கு (நவ.,28 வரை) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


latest tamil news


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை




Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202016:19:43 IST Report Abuse
 Ranjith Rajan திறக்காத பள்ளிக்கு விடுமுறையா ?
Rate this:
Cancel
25-நவ-202016:19:43 IST Report Abuse
 Ranjith Rajan திறக்காத பள்ளிக்கு விடுமுறையா ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-நவ-202012:53:25 IST Report Abuse
Ramesh Sargam பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததற்கு மிக்க நன்றி. இனி பிள்ளைகளை அவர்கள் பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும். வெளியில் மழை நீரில் விளையாடவோ, மற்ற பிற அனாவசிய விஷயங்களுக்கு அவர்களை வெளியில் செல்ல அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X