பொது செய்தி

தமிழ்நாடு

ஊழலின் சின்னமாக உடைந்த பாலங்கள்

Added : நவ 25, 2020
Share
Advertisement
திருநெல்வேலி : திருநெல்வேலி ஆயுதப்படை சாலையும், பாலங்களும் ரூ 8.50 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வாசலில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம், அருகில் இலந்தை குளம் இணைப்பு ரோடு பாலம் ஆகியன இருபுறமும் உடைந்து பாலம் விழும் வகையில் அபாய நிலையில் உள்ளன. உடைந்த பகுதியை தற்போது சிமிண்ட் மூலம் பூசி மறைத்து வருகின்றனர்.
ஊழலின் சின்னமாக உடைந்த பாலங்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி ஆயுதப்படை சாலையும், பாலங்களும் ரூ 8.50 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வாசலில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம், அருகில் இலந்தை குளம் இணைப்பு ரோடு பாலம் ஆகியன இருபுறமும் உடைந்து பாலம் விழும் வகையில் அபாய நிலையில் உள்ளன. உடைந்த பகுதியை தற்போது சிமிண்ட் மூலம் பூசி மறைத்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலக வாசலில் ஊழலின் சின்னமாக உடைந்த பாலங்கள் காட்சியளிக்கின்றன.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X