சென்னை மாநகராட்சி முகாம்களில் 1217 பேர் தங்க வைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி முகாம்களில் 1217 பேர் தங்க வைப்பு

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020
Share
சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அமைத்துள்ள நிவாரண முகாம்களில் சுமார் 1217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட15 மண்டல பகுதிகளில் உள்ள பள்ளிகள்

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அமைத்துள்ள நிவாரண முகாம்களில் சுமார் 1217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட15 மண்டல பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், கோவில்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இம்முகாமில் ஆண்கள் 459, பெண்கள் 499, குழந்தைகள் 259 பேர் என மொத்தம் 1,217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X