சென்னை: வீட்டிற்கு பாம்பு வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை வனத்துறை அளித்துள்ளது.
![]()
|
மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம்.
மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம்.
நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
இதனால் சாலைகள், தெருவோரங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், நாய்கள், பூனைகள் மற்றும் பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
![]()
|
தொடர்மழையால் குடியிருப்புகளுக்குள் பாம்பு போன்றவை நுழைந்தால் வனத்துறைக்கு தகவல் தரலாம் என வேளச்சேரி வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
044 - 22200335, 95661 84292 என்ற எண்களில் தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement