புயலின் போது பாம்பு வந்தால் தகவல் தெரிவிக்க வனத்துறை அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புயலின் போது பாம்பு வந்தால் தகவல் தெரிவிக்க வனத்துறை அறிவுறுத்தல்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (6)
Share
சென்னை: வீட்டிற்கு பாம்பு வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை வனத்துறை அளித்துள்ளது. மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம்.மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம்.நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில்

சென்னை: வீட்டிற்கு பாம்பு வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை வனத்துறை அளித்துள்ளது.



latest tamil news



மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம்.

மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம்.

நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
இதனால் சாலைகள், தெருவோரங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், நாய்கள், பூனைகள் மற்றும் பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


latest tamil news



தொடர்மழையால் குடியிருப்புகளுக்குள் பாம்பு போன்றவை நுழைந்தால் வனத்துறைக்கு தகவல் தரலாம் என வேளச்சேரி வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

044 - 22200335, 95661 84292 என்ற எண்களில் தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X