பொது செய்தி

தமிழ்நாடு

நிவர் புயல் புதுச்சேரி -மாமல்லபுரம் இடையே கரை கடக்க வாய்ப்பு

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் புதுச்சேரி மாமல்லபுரம் இடையே கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது நிவர் புயல் இன்று நள்ளிரவு 2 மணியளவில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது புதுச்சேரி மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் நிவர் புயலின் வேகம் 13 கி.மீ ல் இருந்து 14

சென்னை: நிவர் புயல் புதுச்சேரி மாமல்லபுரம் இடையே கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது



latest tamil news




நிவர் புயல் இன்று நள்ளிரவு 2 மணியளவில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது புதுச்சேரி மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் நிவர் புயலின் வேகம் 13 கி.மீ ல் இருந்து 14 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரையில் நிவர் புயல் எங்கு கரையை கடக்கும் என துல்லியமாக கணிக்க இயலவில்லை எனவும் அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


latest tamil news



தற்போது கடலூர் அருகே 80 கி.மீ தொலைவில் மையம் கெண்டுள்ளது. புதுச்சேரியில்இருந்து 85 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 160 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-நவ-202021:31:23 IST Report Abuse
A.George Alphonse எப்படியோ சேதாராம் செய்யாமல் கரையை கடந்தால் உத்தமம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X