சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிவர் புயல் எதிரொலி: சென்னை சென்ட்ரல் அருகே மெகா பள்ளம்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் அருகே மெகா பள்ளம் உருவாகி உள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே மெட்ரோ ரயில்வேக்கான சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே நிவர் புயல் காரணமாக அந்த இடத்தில் மெகா பள்ளம் உருவாகி உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லவன் மேம்பாலம் மூடப்பட்டது. கிரேன் உதவியுடன் பள்ளத்தை சரிசெய்யும் பணியில்


சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் அருகே மெகா பள்ளம் உருவாகி உள்ளது.



latest tamil news




சென்னை சென்ட்ரல் அருகே மெட்ரோ ரயில்வேக்கான சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே நிவர் புயல் காரணமாக அந்த இடத்தில் மெகா பள்ளம் உருவாகி உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லவன் மேம்பாலம் மூடப்பட்டது. கிரேன் உதவியுடன் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X