பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது நிவர்: வானிலை ஆய்வு மையம்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி: இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நிவர் புயல் புதுச்சேரியை கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடலூரில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில்புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும். கஜா புயலின்

புதுச்சேரி: இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நிவர் புயல் புதுச்சேரியை கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடலூரில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில்புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும். கஜா புயலின் போதுவீசிய காற்றை விட 10 கி.மீ அளவிற்கு குறைவாகவே இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
25-நவ-202022:23:52 IST Report Abuse
R. Vidya Sagar கடக்க ஆரம்பிக்கும் என்பதே சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X