பொது செய்தி

தமிழ்நாடு

நிவர் புயல் நிலவரம் தொடர்ந்து கண்காணிப்பு: அமைச்சர் உதயகுமார்

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் நிலவரம் மற்றும் சேத நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்இன்று அதிகாலை (நவ.,26) 1 மணியளவில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மேலும் கூறியதாவது, ‛ நிவர் புயல் கரை கடக்க துவங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் சேத நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காற்றினால்

சென்னை: நிவர் புயல் நிலவரம் மற்றும் சேத நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்latest tamil newsஇன்று அதிகாலை (நவ.,26) 1 மணியளவில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மேலும் கூறியதாவது, ‛ நிவர் புயல் கரை கடக்க துவங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் சேத நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காற்றினால் விழும் மரங்களை ஒரு மணி நேரத்தில் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்துறை ஊழியர்களும் இரவு நேரத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil newsபுயல் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டினை விட்டு வெளியே வரவேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்' .இவ்வாறு அமைச்சர் உதயகுமார் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAMOORTHI S - COIMBATORE,இந்தியா
26-நவ-202011:58:29 IST Report Abuse
RAMAMOORTHI S Tamil Nadu Govt has taken excellent precautionary work. CM, council of minsters, Govt Officials and volunteers of R.S.S. and other organizations have done a excellent job. Kindly accept my sincere appreciation.
Rate this:
Cancel
26-நவ-202007:19:07 IST Report Abuse
ஆப்பு புயல் கடந்து ஆந்திராவுக்கு போயாச்சு சாமியோவ்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202004:50:52 IST Report Abuse
Mani . V ஆமாம், இதை காரணம் காட்டி எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் கோடியை செலவு செய்ததாக கணக்கு காட்டலாம்? என்று சிந்திப்பதால் நிவர் புயல் நிலவரம் தொடர்ந்து கண்காணிப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X