பொது செய்தி

தமிழ்நாடு

கடலூரில் 24.6 செமீ மழை கொட்டியது

Updated : நவ 26, 2020 | Added : நவ 26, 2020
Share
Advertisement
கடலூர்: நிவர் புயல் காரணமாக கடலூரில் நேற்று (நவ.,25) காலை 8.30 தொடங்கி நள்ளிரவு 1.30 வரை 24.6 செ.மீ மழை பதிவானது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிரவ் புயல் நேற்று இரவு புதுச்சேரிக்கு வடக்கே கரை கடக்க துவங்கியது.இதன் காரணமாக வட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. காற்றின் வேகம் 120 கி.மீ., முதல் 145 வரை இருந்தது. கடலூர் மாவட்டத்திலும்,

கடலூர்: நிவர் புயல் காரணமாக கடலூரில் நேற்று (நவ.,25) காலை 8.30 தொடங்கி நள்ளிரவு 1.30 வரை 24.6 செ.மீ மழை பதிவானது.



latest tamil news



வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிரவ் புயல் நேற்று இரவு புதுச்சேரிக்கு வடக்கே கரை கடக்க துவங்கியது.

இதன் காரணமாக வட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. காற்றின் வேகம் 120 கி.மீ., முதல் 145 வரை இருந்தது. கடலூர் மாவட்டத்திலும், புதுசசேரியிலும் அதி கனமழை கொட்டியது. கடலூரில் 24.4 செ.மீ, புதுச்சேரியில் 23.7 செ.மீ., சென்னையில் 8.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X