அரசியல் செய்தி

தமிழ்நாடு

பல்கலை.,வளாகத்தில் அத்துமீறியதாக : பா.ஜ., எம்.பி. மீது புகார்

Added : நவ 26, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் அத்துமீறியதாக கர்நாடக பா.ஜ., இளைஞர் அணி தலைவர் மீது செய்யப்பட்டுள்ளது.கர்நாடக பா.ஜ., இளைஞர் அணியை சேர்ந்தவர் தேஜஸ்விசூர்யா. எம்.பி.,யாக இருந்து வருகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் பல்கலை.வளாகத்தில்
 பல்கலை., வளாகத்தில் அத்துமீறியதாக : பா.ஜ., இளைஞர் அணி தலைவர் மீது புகார்

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் அத்துமீறியதாக கர்நாடக பா.ஜ., இளைஞர் அணி தலைவர் மீது செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக பா.ஜ., இளைஞர் அணியை சேர்ந்தவர் தேஜஸ்விசூர்யா. எம்.பி.,யாக இருந்து வருகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் பல்கலை.வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news



இது குறித்து பல்கலை., பதிவாளர், தேஜஸ்வி சூர்யா அத்துமீறி கூட்டம் நடத்தி உள்ளார். மேலும் தடுப்புகளை சேதப்படுத்தி உள்ளார் என போலீசில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா போலீசார் கூறுகையில் பல்கலை. வளாகத்தில் எம்.பி.,மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கூட்டத்தை நடத்தினர் என கூறினார்.
வரும் டிசம்பர் மாதத்தில் ஐதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-நவ-202012:09:44 IST Report Abuse
Malick Raja அப்புறம் என்ன வேணும் ..ஒரு MP தன்னிலையறியாமல் இருப்பதுதான் பிஜேபியின் அளவீடு
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
27-நவ-202011:45:30 IST Report Abuse
Anand துணிச்சல் மிக்க இந்திய இளம் தலைமுறை. வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
27-நவ-202010:34:32 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தனி நாடு கேட்டு நாட்டை கூறு போட்ட கூட்டம் மீண்டும் பிளவு ஏற்படுத்தும் நோக்கில் மிக பெரிய சாதி செய்லகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது ..உள்துறை தனி கவனம் செலுத்தி தண்டனை வழங்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X