தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள்

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
லாகூர் : மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் அதில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 19 பேரை பாகிஸ்தான் அரசு இதுவரை கைது செய்யவில்லை.மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் 2008 நவ. 26ல் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் 166 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஒன்பது பயங்கரவாதிகள்
MumbaiTerrorAttack, MumbaiAttack, Kasab

லாகூர் : மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் அதில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 19 பேரை பாகிஸ்தான் அரசு இதுவரை கைது செய்யவில்லை.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் 2008 நவ. 26ல் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் 166 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஒன்பது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும் உயிருடன் பிடிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.


latest tamil news



அந்த தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தன. எனினும் அந்த தாக்குதலுக்கு பின்னணியாக செயல்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 19 பேர் பாகிஸ்தானில் உள்ளனர். இவர்களில் ஒரு சிலரை மட்டும் கைது செய்துள்ளதாக பெயரளவுக்கு பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. மற்றவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாக். அரசு காலம் தாழ்த்துவது இந்தியா மட்டுமல்லாமல் பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
27-நவ-202017:08:32 IST Report Abuse
Anantharaman Srinivasan 12 ஆண்டுகளுக்கு முன் இந்த பயங்கரவாதம் நடந்தபோது பதவியில் இருந்த ராணுவமந்திரி உள்துறை மந்திரியை உள்ளேவைக்கவேண்டும்..
Rate this:
Cancel
27-நவ-202016:25:19 IST Report Abuse
ஆரூர் ரங் கோவை குண்டுவெடிப்பு பயங்கர😡 வாதிகளுக்கு திமுக😎 துணை நின்று விடுதலை செய்யலையா? எல்லாம் இங்கிருந்து 😡கத்துகிட்டதுதான்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-நவ-202015:46:05 IST Report Abuse
Rasheel மார்க்கம் உலகம் முழுவதும் தீவிரத்தை மதத்திற்காக முன்னெடுக்கிறது. அதுவும் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பெட்ரோலியம், போதை பொருள், கள்ள கடத்தல் வணிகத்தின் மூலம் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் அழிவுகளை உண்டாக்குகிறது. இதை தவிர உள்நாட்டு துரோகிகள் இஸ்லாமிய நாடுகளுடன் சேர்ந்து இங்கு அழிவையும் இயற்கைக்கு எதிரான செயல்களையும் செய்கின்றன. இதில் நாம் செய்ய வேண்டியது, அப்பேர்பட்டவர்களுடன் பொருட்கள் வாங்கி, தீவிரவத்திற்கு துணை நிற்க கூடாது. நீங்கள் வாங்கும் ஒவ்வரு பொருளின் லாபத்திலும் தீவிரவாத டொனேஷன் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X