பொது செய்தி

இந்தியா

ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் அணியில் நடராஜனுக்கு இடம்

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று 'டுவென்டி--20' மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று (நவ.,27) நடக்கிறது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள்
T Natarajan, TeamIndia, AUSvIND, BCCI

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று 'டுவென்டி--20' மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று (நவ.,27) நடக்கிறது.


latest tamil news


இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த நவ்தீப் சைனி காயமடைந்த காரணத்தால், நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
27-நவ-202020:50:36 IST Report Abuse
K E MUKUNDARAJAN ஏனப்பா தமிழா, அப்போ ஸ்ரீகாந்த் வெங்கட்ராகவன் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பிதற்றுவீர்களோ தெரியவில்லை.
Rate this:
Cancel
தமிழன் - Stuttgart,ஜெர்மனி
27-நவ-202017:24:44 IST Report Abuse
தமிழன் வெற்றிபெற வாழ்த்துகள் நண்பா
Rate this:
Cancel
27-நவ-202015:38:44 IST Report Abuse
ஆரூர் ரங் 15 மேற்பட்ட தமிழ்நாட்டவர்👍🏻 இதுவரை தேசீய அணியில் ஆடியிருக்கிறார்க்கள். 3 ,4 பேர் அணிக்கு தலைமை வகித்திருக்கிறார்கள். இப்போ என்ன திடீர் தம்பட்டம்? ராகுல் திராவிட் கேப்டனா இருந்தபோது அவர் தஞ்சைத் தமிழர்தான் என்பதைக்கூட அறியாதவர் 99
Rate this:
தமிழன் - Stuttgart,ஜெர்மனி
27-நவ-202017:22:25 IST Report Abuse
தமிழன்அந்த 15 பேரும் தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்டவர்கள். இவர் தமிழர். உங்களுக்கு இது புரியாமலா இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X