பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (நவ.,27), பெட்ரோல் லிட்டருக்கு 84.91 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (நவ.,27), பெட்ரோல் லிட்டருக்கு 84.91 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.74 ரூபாய், டீசல் லிட்டர் 77.08 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து 84.91 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் அதிகரித்து 77.30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202011:42:50 IST Report Abuse
ஆப்பு நேத்திக்கி கூட கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 2 சதவீதம் விலை குறைஞ்சு $44.80 க்கு விக்குது. ஆனா இங்கே பெட்ரோல் , டீசல் விலையை ஏத்தி பொருளாதாரத்தை 350 லட்சம் டிரில்லியன் கோடிக்கு உயர்த்த பாடுபடறாங்க. என்னத்தச் சொல்ல?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
27-நவ-202008:57:17 IST Report Abuse
பாமரன் கூலிக்கு மாரடிக்கும் நேர்ந்து விடப்பட்ட அப்ரசண்டிகளா... இங்கே வந்து உங்க தெறமையை ஒருத்தராவது காட்டுங்கய்யா... கொள்ளையடிக்கப்படுவது உங்க பணமும் தான்...😠😠
Rate this:
Cancel
27-நவ-202007:33:24 IST Report Abuse
ஆப்பு மைனஸ் 26 சதவீத வளர்ச்சிக்கே பெட்ரோல் இந்த விலை. அசுர வளர்ச்சி பெற்றால் 350 லட்சம் டிரில்லியன் கோடி பொருளாதாரம் இன்னும் மூணே மாசம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X