சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (57) | |
Advertisement
புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதைவழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வரும் டிச.,5ம் தேதி வழங்கப்பட உள்ளது இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியலை அந்த இதழ்
tamilnadu, award, government, தமிழகம், விருது

புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதைவழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வரும் டிச.,5ம் தேதி வழங்கப்பட உள்ளது இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியலை அந்த இதழ் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. நீர்மேலாண்மை,சுகாதாரத்துறை,, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு கடிதமாக கொடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news
latest tamil news
இந்த பட்டியலில், இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும், குஜராத் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.சாதனை

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
28-நவ-202013:39:39 IST Report Abuse
ANTONYRAJ இந்தியா டுடே சொல்வதை முற்றிலும் மறுக்க முடியாது. லஞ்சம் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் பரவாயில்லை என்று வேணா சொல்லலாம். திமுக நிவர் புயலை வச்சு எடப்பாடி அரசாங்கத்தின் மீது சேற்றை வாரி வீசி ஓட்டுக்களை அள்ளிடலாம் என்ற ஸ்டாலின் கண்ட கனவு பலிக்காமல் போய் விட்டது. திமுக ஆட்சி எப்படி இருக்கும்னு மறந்து போயிருந்த சென்னை மக்களுக்கு நேற்று முன் தினம் பத்து மணி நேரம் இல்லாம போன மின்சாரம் திமுக ஆட்சியை ஞாபகப்படுத்தியிருக்கும்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
28-நவ-202011:45:02 IST Report Abuse
vbs manian thamizhagam mudalidam endraal matra maanilangal evvalavu padu mosamaaga irukkindrana ena therigirathu.
Rate this:
Cancel
28-நவ-202010:48:59 IST Report Abuse
Prasanna Krishnan Pls bring more core industry and job opportunities. Always tamilnadu will rock
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X