ஆஸி.,யிடம் வீழ்ந்தது இந்தியா

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் (114), ஸ்டீவ் ஸ்மித் (105), டேவிட் வார்னர் (69)
AUSvIND, Australia, Maxwell, Saini, Kohli, Chahal, Aussies, Steve Smith, Australia, KL Rahul, kohli, klrahul,

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் (114), ஸ்டீவ் ஸ்மித் (105), டேவிட் வார்னர் (69) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news




கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் (22), கேப்டன் விராத் கோஹ்லி (21), ஸ்ரேயாஸ் ஐயர் (2), லோகேஷ் ராகுல் (12) ஏமாற்றினர். பின் இணைந்த ஷிகர் தவான் (74), ஹர்திக் பாண்ட்யா (90) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தனர்.இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஜாம்பா 4, ஹேசல்வுட் 3 விக்கெட் கைப்பற்றினர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202006:34:11 IST Report Abuse
ஆப்பு டீ.வீக்களில் இந்தியா. இந்தியான்னு சடையைக் கிழிச்சிக்கிட்டு ரசிகர்கள் ஓடுறாங்க.... விளம்பரங்கள் காமிச்சு நாட்டுப் பற்றை விக்கிறாங்க....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202004:08:07 IST Report Abuse
J.V. Iyer எப்படியாவது கிரிக்கெட் பயித்தியம் மக்களிடம் ஒழிந்தால் சரி. ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கடமை பட்டிருக்கிறோம்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
27-நவ-202023:32:06 IST Report Abuse
Allah Daniel யாரு இந்த உடையை தேர்வு செஞ்சானோ...இதை போட்டு இந்தியா, 1992 வேர்ல்ட் கபில், ஆஸ்திரேலியா விடம் மரண அடிவாங்கியதுதான் ஞாயபகத்தற்கு வருது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X