பொது செய்தி

தமிழ்நாடு

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் விழிப்புணர்வு

Added : நவ 27, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு :சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சேத்தியாத்தோப்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் லலிதா தலைமை தாங்கினார். டாக்டர்கள் வெற்றிவேல், பரணிதரன், அரவிந்த் ஆகியோர் பேசினர். கர்ப்பிணி பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள்

சேத்தியாத்தோப்பு :சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சேத்தியாத்தோப்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் லலிதா தலைமை தாங்கினார். டாக்டர்கள் வெற்றிவேல், பரணிதரன், அரவிந்த் ஆகியோர் பேசினர். கர்ப்பிணி பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தினர். கிராம சுகாதார செவிலியர்கள் மலர்க்கொடி, தரணி மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X