கடலுார் : கடலுார் வள்ளிவிலாஸ் டாக்டர் வீரப்ப செட்டியார் இல்ல திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.
கடலுார் வள்ளிவிலாஸ் உரிமையாளர் முரளி- உமாமகேஸ்வரி தம்பதியர் மகள் சுவேதாவிற்கும், நெய்வேலி எஸ்.பி. டி.எஸ்., ரவிச்சந்திரன் - ஜெயச்சித்ரா தம்பதியர் மகன் கவுசிக்ராமிற்கும் திருமண நிச்சயதார்த்த விழா ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவில், அனைத்து வள்ளி விலாஸ் நிறுவனத்தின் கடலுார் வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கண்ணன், உரிமையாளர்கள் கணேசன், பாலு, சிவசங்கர், ரவிசங்கர், மாணிக்கம் சீனுவாசன், சிங்காரவேலு, ரமேஷ், சரவணன், சந்திரசேகர், தீபக், ஆத்ம வள்ளிநாதன், சங்கர் ஜூவல்லரி சங்கர், சரவணன், குமார், மஹாவீர் ஜூவல்லரி குரூப் அசோக், விஜயகுமார், அழகப்பா ஜூவல்லரி குரூப் ராஜகோபால், நடேசன்பாபு, மணி, முத்து, நெயே்வலி புளு டைமண்ட் ஜூவல்லரி துரைசாமி ராஜா, காங்., மாநில பொதுக்குழ உறுப்பினர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவரையும் மணமக்களின் பெற்றோர் வரவேற்று நன்றி கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE