மகளிர் சக்தி விருது விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சக்தி விருது விண்ணப்பிக்கலாம்

Added : நவ 27, 2020
Share
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகளிர், மத்திய அரசின் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மகளிர் சக்தி என்ற தேசிய விருது பெறவிண்ணப்பிக்கலாம்.மகளிருக்காக தனித்துவமான சேவை குறிப்பாக பின்தங்கிய, பாதிக்கப்பட்டபெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் சக்திவிருது தனிப்பட்ட நபர்களுக்கு ரூ. 1 லட்சமும், நிறுவனங்களுக்கு ரூ. 2லட்சம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகளிர், மத்திய அரசின் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மகளிர் சக்தி என்ற தேசிய விருது பெறவிண்ணப்பிக்கலாம்.மகளிருக்காக தனித்துவமான சேவை குறிப்பாக பின்தங்கிய, பாதிக்கப்பட்டபெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் சக்திவிருது தனிப்பட்ட நபர்களுக்கு ரூ. 1 லட்சமும், நிறுவனங்களுக்கு ரூ. 2லட்சம் மற்றும்சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்கள் www.narishaktipuraskar.wcd.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன.7, 2021 என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.-----

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X