பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் எதிர்ப்பு : போலீசார் பாதுகாப்பு

Added : நவ 28, 2020
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதியில் பவர் கிரிட் மின் பாதையில் உயர்மின்கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை அளக்க கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு பணி நடந்தது.காவிலிபாளையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நான்கு இடங்களில் பவர் கிரிட் மின் பாதை உயர் மின் கோபுரம் அமைக்க, போலீஸ்

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதியில் பவர் கிரிட் மின் பாதையில் உயர்மின்கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை அளக்க கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு பணி நடந்தது.காவிலிபாளையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நான்கு இடங்களில் பவர் கிரிட் மின் பாதை உயர் மின் கோபுரம் அமைக்க, போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்றனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது பேசிய போலீசார், 'அதிகாரிகளை தடுக்கக் கூடாது. போதிய நிவாரணம் கேட்க கலெக்டரை அணுக வேண்டும்,' என்றனர். இதனால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X