பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை தீப திருநாள்: அகல் விளக்கு விற்பனை ஜோர்

Added : நவ 28, 2020
Share
Advertisement
ஊட்டி:கார்த்திகை தீப திருநாளை கொண்டாடும் வகையில், ஊட்டி நகரின் பல பகுதிகளில் பல வடிவங்களில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.கார்த்திகை தீப திருநாள், நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஊட்டியில், மார்க்கெட், மெயின்பஜார், ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பிரதான இடங்களில், அகல் விளக்குகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.'சுட்டி' விளக்கு முதல், ஐந்து
 கார்த்திகை தீப திருநாள்:  அகல் விளக்கு விற்பனை ஜோர்

ஊட்டி:கார்த்திகை தீப திருநாளை கொண்டாடும் வகையில், ஊட்டி நகரின் பல பகுதிகளில் பல வடிவங்களில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.கார்த்திகை தீப திருநாள், நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஊட்டியில், மார்க்கெட், மெயின்பஜார், ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பிரதான இடங்களில், அகல் விளக்குகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.'சுட்டி' விளக்கு முதல், ஐந்து முக விளக்கு, கடவுளர்களுடன் கூடிய விளக்கு, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சரவிளக்கு என, பல வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.10 ரூபாய் முதல், அகல் விளக்குக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X