பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்:கொரோனா டிஸ்சார்ஜ் 9935

Added : நவ 28, 2020
Share
Advertisement
திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 17 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமானோர் எண்ணிக்கை 9935 ஆக அதிகரித்தது. புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 10,229 ஆக உயர்ந்தது. இன்னும் 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உட்பட இதுவரை 194 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,975

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 17 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமானோர் எண்ணிக்கை 9935 ஆக அதிகரித்தது. புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 10,229 ஆக உயர்ந்தது. இன்னும் 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உட்பட இதுவரை 194 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,975 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 20 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 19,637 ஆகும். இதுவரை 438 பேர் இறந்துள்ளனர். தற்போது 224 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 14 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 9 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 16,512 ஆக உயர்ந்தது. பலி 312 ஆக உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் எட்டு பேர் நேற்று கொரோனாவில் இருந்து மீண்டனர். புதிதாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 44 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6197 பேர் பாதிக்கப்பட்டதில் 6022 பேர் குணமடைந்தனர். 131 பேர் பலியாகினர்.

சிவகங்கை

மாவட்டத்தில் தொற்றுடன் வந்து குணமடைந்த 19 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக தொற்றுடன் 12 பேர் அனுமதிக்கப்பட்டனர். மொத்தத்தில் 6280 பேர்களுக்கு தொற்று ஏற்பட்டதில், 6066 பேர் குணமடைந்தனர். 126 பேர் பலியான நிலையில், தற்போது 88 பேர் சிகிச்சையில்
உள்ளனர்.

விருதுநகர்

விருதுநகரில் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் பலியானார். 15பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்த 15 ஆயிரத்து 856பேரில் 15 ஆயிரத்து 551பேர் குணமடைந்தனர். 79பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X