பொது செய்தி

தமிழ்நாடு

குமுளிக்கு ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூல்

Added : நவ 28, 2020
Share
Advertisement
கூடலுார்: லோயர்கேம்பில் இருந்து குமுளிக்கு செல்ல ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து குமுளி வரை செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் கொரோனா கட்டுப்பாடுகளால் 6 கி.மீ., க்கு முன்னதாக உள்ள லோயர்கேம்ப் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் டிரிப்

கூடலுார்: லோயர்கேம்பில் இருந்து குமுளிக்கு செல்ல ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து குமுளி வரை செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் கொரோனா கட்டுப்பாடுகளால் 6 கி.மீ., க்கு முன்னதாக உள்ள லோயர்கேம்ப் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் டிரிப் அடிக்கின்றன. இதற்கான கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு ஒருவருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. ஒரு ஆட்டோவில் குறைந்தது 8 பேரை ஏற்றிச் செல்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பதைபோலீசார், அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X