சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதல்வர் இன்று(நவ.,28) ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, குணமடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின், தளர்வுகளுடன் ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்படுமா என, தெரியவரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE