பொது செய்தி

தமிழ்நாடு

மின்இணைப்பு வழங்கல்: ஒளிரும் மின்விளக்கு

Added : நவ 28, 2020
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், தாண்டவராயபுரம் பஸ் ஸ்டாப்பில், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 2.50 லட்சம் ரூபாயில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், பணிமுடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து, நேற்று முன்தினம், நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மின்

ஆத்தூர்: ஆத்தூர், தாண்டவராயபுரம் பஸ் ஸ்டாப்பில், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 2.50 லட்சம் ரூபாயில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், பணிமுடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து, நேற்று முன்தினம், நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மின் இணைப்பு வழங்கப்பட்டதால், உயர்கோபுர மின் விளக்கு பயன்பாட்டுக்கு வந்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X