பொது செய்தி

தமிழ்நாடு

தீப திருவிழா 8ம் நாளில் சுவாமி பிரகார உலா

Added : நவ 28, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று எட்டாம் நாள் திருவிழாவில், விநாயகர், சந்திரசேகரர், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று எட்டாம் நாளில், காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர், ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 4:00 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும்,

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று எட்டாம் நாள் திருவிழாவில், விநாயகர், சந்திரசேகரர், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று எட்டாம் நாளில், காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர், ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 4:00 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும், இரவு, 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தனித்தனி வாகனங்களில், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X