பொது செய்தி

தமிழ்நாடு

நெல் வயல்களில் களை அகற்றும் பணி மும்முரம்

Added : நவ 28, 2020
Share
Advertisement
கரூர்: அமராவதி ஆற்று பாசனப்பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், களை அகற்றும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, பாசனத்துக்காக ஆற்றில் கடந்த, அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாகவும் கடந்த, 5ல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் அமராவதி

கரூர்: அமராவதி ஆற்று பாசனப்பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், களை அகற்றும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, பாசனத்துக்காக ஆற்றில் கடந்த, அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாகவும் கடந்த, 5ல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பர மத்தி மற்றும் தான்தோன்றிமலை வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அதில், களை அகற்றும் பணிகளில், விவசாய கூலி தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X