சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி பாஷா மீது புகார்

Added : நவ 28, 2020
Share
Advertisement
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஷா என்பவர் சில நாட்களுக்கு முன்னர் பரோலில் வெளிவந்துள்ளார். அப்போது பேஸ்புக் மூலம் அவர், புயல் பாதிப்பின் போது அனைவரும் ஒற்றுமையுடன் வேலைபார்த்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பரோலில் வந்துள்ள முக்கிய குற்றவாளி பேஸ்புக், மொபைல்போன், சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை மீறி பேஸ்புக்கை

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஷா என்பவர் சில நாட்களுக்கு முன்னர் பரோலில் வெளிவந்துள்ளார். அப்போது பேஸ்புக் மூலம் அவர், புயல் பாதிப்பின் போது அனைவரும் ஒற்றுமையுடன் வேலைபார்த்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பரோலில் வந்துள்ள முக்கிய குற்றவாளி பேஸ்புக், மொபைல்போன், சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை மீறி பேஸ்புக்கை பயன்படுத்தப்பட்டுள்ளதால், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, பாரத் சேனா அமைப்பினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X